அகில பாரத ஐயப்ப சேவா சங்க புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல்

60பார்த்தது
அகில பாரத ஐயப்ப சேவா சங்க புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல்
சேலம் தமிழ்ச்சங்கம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் இன்று அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. சேலம் மாவட்ட நிர்வாகிகளாக தலைவர் சந்திரசேகரன், செயலாளர் பாலன், பொருளாளர் ரூபேஷ் கண்ணன், துணைத் தலைவர்கள் விஜய மணிகண்டன், சங்கரநாராயணன், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி