கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்

63பார்த்தது
கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்
சேலம் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தில் 5-வது சுற்று இலவச கோமாரிநோய் தடுப்பூசி முகாமை கன்னங்குறிச்சியில் தி. மு. க. வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் எம். எல். ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி