மகுடஞ்சாவடி ஒன்றிய திமுக சார்பில் இருசக்கர வாகன வாகன பேரணி

74பார்த்தது
மகுடஞ்சாவடி ஒன்றிய திமுக சார்பில் இருசக்கர வாகன வாகன பேரணி
நாமக்கல் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் (கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ) மாதேஸ்வரனை ஆதரித்து மகுடஞ்சாவடி ஒன்றிய திமுக செயலாளர் பச்சமுத்து தலைமையில் இருசக்கர வாகன தேர்தல் பிரச்சார பேரணி வைகுந்தம் பகுதியில் தொடங்கி கன்னந்தேரி , மகுடஞ்சாவடி, கண்டர்குலமாணிக்கம், காக்காபாளையம் , நடுவனேரி, கனககிரி , தப்பக்குட்டை, , ஏகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலமாக வந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி