சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ். ஆர். சிவலிங்கத்தின் சகோதரி ஆர். சந்திராவின் மறைவையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் டி. எம். செல்வகணபதி MP. , மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.