2 பஸ்களுக்கு இடையே நசுங்கிய இளைஞர் - ஷாக் வீடியோ

84பார்த்தது
அரசுப் பேருந்து ஓட்டுநரின் அலட்சியத்தால், 2 பேருந்துகளுக்கு இடையே சிக்கிய இளைஞர் நூலிழையில் உயிர் தப்பினார். மிரள வைக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே இச்சம்பவம் நடந்துள்ளது. 2 பேருந்துகளுக்கு இடையே சிக்கிக் கொண்ட பரத் என்ற இளைஞர் நல்வாய்ப்பாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தனியார் பேருந்தை, அரசு பேருந்து முந்த முயன்றதே விபத்திற்கு காரணம். 

நன்றி: Puthiya Thalaimurai
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி