கவிச்சங்கம் அர்த்தநாரீசுவரர் கலை இலக்கியப் பேரவை சேலம் மற்றும் தெய்வீக தமிழ் சங்க அறக்கட்டளை இணைந்து நடத்தும் சுதந்திர போராட்ட வீரர் மதுவிலக்கு போராளி சேலம் கவிஞர் இராஜரிஷி சு. அர்த்தநாரீசுவரர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் எம்எல்ஏ அருள் கலந்து கொண்டு அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.