மயானத்தில் 1,600 மதுபாட்டில் பறிமுதல்

5629பார்த்தது
மயானத்தில் 1,600 மதுபாட்டில் பறிமுதல்
ஆட்டையாம்பட்டி பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள மயானத்தில், கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பதாக புகார் எழுந்தது.

நேற்று முன்தினம், ஆட்டையாம்பட்டி போலீசார் சோதனை மேற்கொண்டபோது, அதே பகுதியை சேர்ந்த சாமிபெருமாள், 62, பதுக்கி வைத்திருந்த, 1,600 குவார்ட்டர் பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. முழு ஊரடங்கான நேற்று, மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்க, பதுக்கி வைத்தது தெரிந்தது. இதனால், சாமி பெருமாளை கைது செய்த போலீசார், மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அழித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி