மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1 லட்சம் கனஅடியைத் தாண்டியது

85பார்த்தது
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1 லட்சம் கனஅடியைத் தாண்டியது
இன்று (ஜூலை 27) நண்பகல் 12. 00 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 93, 828 கனஅடியிலிருந்து 1, 18, 009 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 100. 41 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் இருப்பு 65. 37 டி. எம். சியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1, 000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி