அம்மாபேட்டை பகுதியில் எம். எல். ஏ. , மேயர் ஆய்வு

53பார்த்தது
அம்மாபேட்டை பகுதியில் எம். எல். ஏ. , மேயர் ஆய்வு
சேலம் மாநகராட்சியின் அம்மாபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 11- வது வார்டில் ராஜேந்திரன் எம். எல். ஏ. , மேயர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர். மாமன்ற உறுப்பினர்கள் இந்துஜா, தெய்வலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி