சாக்கடை வசதி ஏற்படுத்த நமக்கு நாமே திட்டம்

72பார்த்தது
சாக்கடை வசதி ஏற்படுத்த நமக்கு நாமே திட்டம்
சேலம் மாநகராட்சியின் 37-வது வார்டிற்குட்பட்ட இராமநாதபுரம் ரசியா காலனி பகுதியில் சாக்கடை வசதி ஏற்படுத்த வேண்டி, 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் ரூ. 2. 33 லட்சத்திற்கான காசோலையை மாமன்ற உறுப்பினர்கள் திருஞானம், தெய்வலிங்கம் ஆகியோர் இன்று சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் ரஞ்சீத் சிங் ஆகியோரிடம் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி