பெரும்பாலானவர்களுக்கு பாத்ரூமில் மாரடைப்பு ஏற்படுவதை நாம் கண்டிருப்போம். அதற்கு முக்கிய காரணங்களாக மருத்துவர்கள் கூறும் இரு விஷயங்கள்: மலம் கழிக்கும் போது உடல் கொடுக்கும் அழுத்தம் காரணமாக இதயம் பாதிக்கலாம். இது இதயதுடிப்பை சீர்குலைத்து மாரடைப்புக்கு வழிவகுக்கிறது. குளிக்கும்போது நீரின் வெப்பநிலைக்கு ஏற்ப நரம்புகள் சுருங்கி விரிவதால் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது.