கலெக்டர் ஆபிசில் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்

81பார்த்தது
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் சேலம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. இதையடுத்து அங்கிருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று லாரிகள் மூலம் சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கு உள்ள இருப்பு அறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பத்திரமாக வைக்கப்பட்டதுடன், அந்த அறைக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி