எம்எல்ஏ நேரில் சென்று ஆய்வு

82பார்த்தது
எம்எல்ஏ நேரில் சென்று ஆய்வு
சேலம் கலைஞர் மாளிகையில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நாளை சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்ட ஏற்பாடுகளை நேரில் சென்று சேலம் வடக்கு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி