இனியும் அமைதி காக்க மாட்டேன்.. நடிகை சாய் பல்லவி ஆவேசம்

60பார்த்தது
இனியும் அமைதி காக்க மாட்டேன்.. நடிகை சாய் பல்லவி ஆவேசம்
நடிகை சாய் பல்லவி 'ராமாயணம்' படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிப்பதால் அசைவ உணவுகளை தவிர்ப்பதாகவும், ஹோட்டலில் கூட சாப்பிடுவதில்லை எனவும் முன்னணி ஊடகம் செய்தி வெளியிட்டது. அது பற்றி கோபமாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "என்னை பற்றி பொய்யான தகவல்கள் வரும்போது நான் எல்லா முறையும் அமைதியாக இருந்திருக்கிறேன். இது போல பொய்யான செய்திகள், கிசுகிசுக்கள் இனிமேல் வந்தால் சட்டப்படி சந்திப்பேன்" என கொந்தளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி