மேட்டூர் அணை நிலவரம்

66பார்த்தது
மேட்டூர் அணை நிலவரம்
இன்று (ஜூலை 26) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 33, 040 கனஅடியில் இருந்து 45, 598 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 89. 31 அடியில் இருந்து 92. 62 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் இருப்பு 55. 69 டி. எம். சி. யாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணை மின் நிலையம் வாயிலாக தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1, 000 கனஅடியாக உள்ளது.

தொடர்புடைய செய்தி