வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு

68பார்த்தது
வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
2024 - நாடாளுமன்ற தேர்தலையொட்டி, சேலம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமான சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். பிருந்தாதேவி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, மேட்டூர் சார் ஆட்சியர் பொன்மணி, மாநகர காவல் துணை ஆணையர் பிருந்தா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி