அதானி நேரில் ஆஜராக அமெரிக்கா சம்மன்

54பார்த்தது
அதானி நேரில் ஆஜராக அமெரிக்கா சம்மன்
ரூ.2,200 கோடி லஞ்சப் புகார் தொடர்பாக தொழிலதிபர் கவுதம் அதானி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அமெரிக்க பங்குகள், பரிவர்த்தனை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. சம்மன் பெறப்பட்ட 21 நாளில் விளக்கம் அளிக்க நேரில் ஆஜராக வேண்டும் என்று அமெரிக்க பங்குகள் பரிவர்த்தனை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதானிக்கு சொந்தமான அகமதாபாத்தில் உள்ள சாந்திவன் பண்ணை வீட்டுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி