சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், தொளசம்பட்டி ஏரிக்கு நேற்று முன்தினம் மேட்டூர் அணை உபரிநீர் திட்டம் மூலம் வெளியேற்றப்பட்ட நீர் மானத்தால் ஏரிக்கு சனிக்கிழமையன்று வந்தடைந்த நிலையில் மானத்தால் ஏரி முழுவதும் நிரம்பி நேற்று முன்தினம் தொளசம்பட்டி ஏரிக்கு நீர்வரத் தொடங்கி ஏரி நிரம்பியது! இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ஏரியில் குளித்து மகிழ்ந்தனர்.