சேலம் மாவட்டம் ஓமலூரில் சில மாதங்களுக்கு முன்பு ஊமை மாரியம்மன் கோவில் பகுதியில் இருதரப்பினருடையே ஏற்பட்ட தகராறில் ஒரு தரப்பினருக்கு சாதகமாக காவல்துறை செயல்பட்டு மற்றொரு தரப்பினர் மீது மட்டும் பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி இன்று ஓமலூர் காவல் நிலையம் முன்பு சம்பந்தப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.