ஓமலூர்; கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது.

75பார்த்தது
சேலம் மாவட்டம், ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இன்று கொப்பரை தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.

இதில் 49 விவசாயிகள் மற்றும் 2 வியாபாரிகள் கொண்டு வந்த 377 மூட்டைகள் தேங்காய் பருப்பு அதிகவிலை கிலோ 94. 36 எனவும், குறைந்தவிலை கிலோ 55. 00 ரூபாய் எனவும், சராசரியாக கிலோ 94. 36 காசு எனவும், அளவு 160. 30 குவிண்டால் மொத்தம் 13, 79, 185. 50/- ரூபாய்க்கு தேங்காய் பருப்பு ஏலம் விடப்பட்டதாக வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆனந்தி தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி