தொடர் விடுமுறை காரணமாக சென்னையிலிருந்து சேலம், திருச்சி, மதுரை, கோவை செல்லும் விமானங்களில் டெலிட் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை - சேலம் விமான கட்டணம் ரூ. 2715 ஆக இருந்த நிலையில் ஆகஸ்ட்-14 மற்றும் (15-இன்று) ஆகிய தேதிகளில் ரூ. 8, 277 ஆக உயர்ந்துள்ளது. விமானம் கட்டணம் உயர்ந்துள்ளதால் விமான பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.