பேனரை கூட விட்டு வைக்காத அன்னபூரணி பக்தர்கள்!

70பார்த்தது
சேலம் மாவட்டம் ஓமலூரில் அன்னபூரணி அரசுவின்
ஆன்மீக சொற்பொழிவு மற்றும் தியான நிகழ்ச்சி தாலுகா அலுவலகம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இதில் அன்னபூரணி அரசுவின் சொற்பொழிவில் பக்தி பரவசமடைந்த பக்தர்கள், பெண்கள் சிலர் அம்மாவின் புகைப்படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் வழிபாடு செய்த போது செல்லுமிடமெல்லாம் அம்மா வந்து காட்சியளித்ததாகவும், அம்மாவை பார்த்தவுடன் கண்ணீர் விட்டு பூரிப்படைந்ததாகா பக்தர்கள் கூறிய நிலையில் மேலும் ஒரு படி சென்று பிளக்ஸ் பேனரையும் விட்டு வைக்காது விழுந்து வணங்கி பக்தியை வெளிப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி