இந்த வயதினர் ஜிம்முக்கு செல்ல வேண்டாம்

65பார்த்தது
இந்த வயதினர் ஜிம்முக்கு செல்ல வேண்டாம்
தற்போது பலரும் 14-15 வயதிலேயே ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்கின்றனர். ஆனால் சிறு வயதில் அதிக எடை தூக்குவதால் உடல் வளர்ச்சி தடைபடுகிறது. மேலும் தசைகள், எலும்புகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது. இளம் வயதிலேயே முதுமையான தோற்றம் ஏற்படுகிறது. எனவே இலகுவான உடற்பயிற்சிகள், யோகா, நீச்சல் போன்றவற்றை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஜிம்முக்கு சென்று கடினமான உடற்பயிற்சிகள் செய்யலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி