ஆல் இந்தியா அப்துல் கலாம் அறக்கட்டளை இலவச பயிற்சி முகாம்!

63பார்த்தது
ஆல் இந்தியா அப்துல் கலாம் அறக்கட்டளை இலவச பயிற்சி முகாம்!
ஓமலூரில் தையல் பயற்சி முகாம்!

ஆல் இந்தியா அப்துல் கலாம் அறக்கட்டளை மற்றும் பிரதம் கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய இலவச தையல் பயிற்சி மற்றும் இலவச இருசக்கர வாகன பழுது நீக்கம் பயிற்சியை தொடங்கும் நிகழ்ச்சி ஓமலூர், ஆர். சி. செட்டிப்பட்டியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் விருந்தினர்களாக ஓமலூர் மகேந்திரன், கல்வி ஆலோசகர் இளையராஜா மற்றும் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் மாணவர் அணி மாநிலதலைவர் வருண்ராஜன் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி