மேட்டூர் அருகே கொளத்தூரில் மணல் கடத்தல்டிராக்டர்கள் பறிமுதல்

76பார்த்தது
மேட்டூர் அருகே கொளத்தூர் செட்டி பட்டி காவிரி ஆற்றில் மணல் கடத்தல் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. செட்டிப்பட்டிக்கு போலீசார் வருவதை கண்ட மணல் கடத்தல் கும்பல் 2 டிராக்டர்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர். இதனை அடுத்து கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு டிராக்டர்களையும் போலீசார் கொளத்தூர் காவல் நிலையம் எடுத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி