ரூ.5,500 தள்ளுபடியுடன் கிடைக்கும் Realme GT 6T ஸ்மார்ட்போன்

50பார்த்தது
ரூ.5,500 தள்ளுபடியுடன் கிடைக்கும் Realme GT 6T ஸ்மார்ட்போன்
8GB+256GB வேரியண்ட் ரியல்மி GT 6T ஸ்மார்ட்போன் ரூ.32,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அமேசானில் வெறும் ரூ.27,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு ரூ.5,500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் 12GB+256GB வேரியண்ட் ரூ.33,999-க்கு விற்பனை செய்யபப்டும் நிலையில், அமேசானில் ரூ.28,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு ரூ.5,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. 12GB+512GB வேரியண்ட் விலை ரூ.38,999, இது ரூ.5,250 தள்ளுபடியில் ரூ.33,749-க்கு கிடைக்கிறது.

தொடர்புடைய செய்தி