மேட்டூர் அணை பகுதியில் அதிகாரிகள் ஆய்வு

73பார்த்தது
மேட்டூர் அணை பகுதியில் அதிகாரிகள் ஆய்வு
மேட்டூர் அணையை நேற்று நீர்வளத் துறையின் மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் மேட்டூர் அணை வலது கரை, இடது கரை கவர்னர் பாயிண்ட் ஆய்வு சுரங்கம் பவளவிழா கோபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அணை நீர்வரத்து வெளியேற்றம் குறித்து பதிவேடுகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து விசைபடகில் மேட்டூர் அணை பகுதியை சென்று பார்வையிட்டார். நிர்வாக பொறியாளர் சிவகுமார் செல்வராஜ் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி