மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 54 கனஅடியாக நீடிக்கிறது. அணையின் நீர்மட்டம் 65. 01 அடியாகக் குறைந்துள்ள நிலையில், நீர் இருப்பு 28. 56 டி. எம். சி. யாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 1, 000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.