"தமிழ்நாடு NEP-யை எக்காரணம் கொண்டும் ஏற்காது”

79பார்த்தது
"தமிழ்நாடு NEP-யை எக்காரணம் கொண்டும் ஏற்காது”
இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு NEP-யை எக்காரணம் கொண்டும் ஏற்காது என மத்திய அமைச்சர்கள் பேசிய கருத்துகளை சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், நம் உரிமைக்கான போர்க்குரலைத் தமிழ்நாடு தொடர்ந்து எழுப்பும் எனச் செங்கல்பட்டு அரசு விழாவில் ஆணித்தரமாகத் தெரிவித்தேன். தமிழர்கள் மீது பாஜகவினருக்கு இருக்கும் வன்மம் பேசிவிட்டுப் பின்பு வருத்தம் தெரிவித்தாலும், பேசியபோது வெளிப்பட்டு விட்டது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி