உணவு வழங்கிய விஜய் ரசிகர்கள்

79பார்த்தது
எடப்பாடி அடுத்த தாவாந்தெரு பகுதியில், வாரம்தோறும் விஜய் ரசிகர்கள் சார்பில் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று காலை உணவு வழங்கும் நிகழ்வு விஜய் ரசிகர்கள் மன்ற நிர்வாகி ரத்தினவேல் தலைமையில் நடைபெற்றது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உணவை வாங்கிச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி