சேலம்: கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

75பார்த்தது
சேலம்: கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே விவசாயி ரஞ்சித் தனது விவசாய தோட்டத்தில் பசுமாடு வளர்த்து வந்த நிலையில் நேற்று (ஜனவரி 15) மாலை வீட்டின் அருகில் உள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்குச் சென்ற பசுமாடு கிணற்றில் தவறி விழுந்தது. பசுமாட்டின் உரிமையாளர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின் உயிருடன் பசுமாட்டை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி