2025 மகளிர் தினத்தின் கருப்பொருள் என்ன தெரியுமா?

79பார்த்தது
2025 மகளிர் தினத்தின் கருப்பொருள் என்ன தெரியுமா?
சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ல் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 2025-ம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள் "அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கும்: உரிமைகள், சமத்துவம், அதிகாரமளித்தல்" என்பதாகும். இந்த கருப்பொருள் சம உரிமைகள், சம அதிகாரப்பகிர்வு, சம வாய்ப்புகள் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதை உறுதி செய்வதன் மூலம் எதிர்காலத்தை வளப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி