அம்பேத்கரின் 134-வது பிறந்தநாளையொட்டி மரியாதை

80பார்த்தது
அம்பேத்கரின் 134-வது பிறந்தநாளையொட்டி மரியாதை
சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாளையொட்டி,
சேலம் அரசு கலை கல்லூரி அருகில் உள்ள அவரது சிலைக்கு தி. மு. க. சார்பில் வேட்பாளர் டி. எம். செல்வகணபதி, தி. மு. க. வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் எம். எல். ஏ. உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி