முட்டல் நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

63பார்த்தது
முட்டல் நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் தொடர் மழை காரணமாக, நீர் வரத்து அதிகரித்து தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களுக்கு பிறகு, நேற்று முதல் நீர்வீழ்ச்சியில் அனுமதி அளிக்கப்பட்டு, நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் நீர்வீழ்ச்சியில் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி