எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் மும்முனை மாற்றுத்திறனாளி

58பார்த்தது
எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் மும்முனை மாற்றுத்திறனாளி
உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் டென்சிங் நார்கே மற்றும் சர் எட்மண்ட் ஹிலாரி ஆகியோர் முதலில் ஏறினார்கள். 8,849 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தை தற்போது கோவாவைச் சேர்ந்த 30 வயதான திங்கேஷ் கௌஷிக் என்பவர் ஏறியுள்ளார். இவர், தனது ஒன்பது வயதில் ஹரியானாவில் மின்சாரம் தாக்கிய விபத்தில் முழங்காலுக்குக் கீழே இரண்டு கால்களையும் ஒரு கையையும் இழந்தார். இதன் மூலம் எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் மாற்றுத்திறனாளி என்ற பெருமையைப் பெற்றார்.

தொடர்புடைய செய்தி