சேலம் மாவட்டம், கெங்கவல்லி பேரூராட்சி பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் சாலை பணி விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. மேலும்
போக்குவரத்து இடையூறாக இருந்த அனைத்து கடைகள் அகற்றப்பட்டு சாலை விரிவாக்கம் பணி நெடுஞ்சாலை துறை நிர்வாகத்தின் மூலம் சாலை விரிவாக்கம் பணி நடைபெற்றது. இச்சாலை விரிவாக்க பணியால்
போக்குவரத்து இடைஞ்சல் இல்லாமல் செல்லும் என சமூக ஆர்வலர்கள் கூறினார்கள்.