கொளுந்துவிட்டு எரிந்த மரச்சாமான்கள்.. பல லட்சங்கள் இழப்பு

51பார்த்தது
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் மரச்சாமான்கள் விற்பனை கடை ஒன்று இயங்கி வருகிறது. அங்கு, நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி, தீயணை அணைத்தனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கருகி நாசமாகின.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி