இந்தியாவில் மனிதன் செல்லவே முடியாத 3 இடங்கள்

55பார்த்தது
இந்தியாவில் மனிதன் செல்லவே முடியாத 3 இடங்கள்
*அந்தமான் நிகோபார் தீவுகளில், சென்டினல் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு செல்ல முடியாது. இவர்கள் வெளி உலகத்துடன் தொடர்பே இல்லாதவர்கள். பிற மனிதர்களைக் கண்டால் அம்பு எய்தி கொன்று விடுவர். எனவே இந்த பகுதிகளுக்கு செல்ல முடியாது
*பாபா அணு ஆராய்ச்சி மையத்திற்குள் பார்வையாளர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது
*ஜம்மு காஷ்மீரின் லே பகுதியில் தொடங்கி, சீனா எல்லை வரை நீண்டுள்ள பாங்கோங் சோ ஏரிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி