மொபைல் யூஸ் பண்ணாம இருந்த சீன பெண்.. ரூ.1.16 லட்சம் பரிசு

80பார்த்தது
மொபைல் யூஸ் பண்ணாம இருந்த சீன பெண்.. ரூ.1.16 லட்சம் பரிசு
சீனாவில் 8 மணி நேரம் செல்போனையே தொடாமல் இருக்கும் வினோதப் போட்டி நடைபெற்றது. இதில், பங்கேற்ற டோங் என்ற பெண், ரூ.1.16 லட்சம் பரிசுத்தொகை வென்றார். போட்டியாளர்கள் 8 மணி நேரம் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படுக்கையில் படுத்திருக்க வேண்டும். கழிவறை செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்படும். இருக்கும் இடத்திற்கே உணவு, பானம் என அனைத்தும் வந்துவிடும். போட்டியாளர்கள் செல்போன் இல்லாமல், எந்த பதற்றமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே போட்டியின் முக்கிய விதி என கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி