வீடியோ காலில் பேசியவாறு கழிவறைக்கு செல்ல ஆசிரியைக்கு நிர்பந்தம்

66பார்த்தது
வீடியோ காலில் பேசியவாறு கழிவறைக்கு செல்ல ஆசிரியைக்கு நிர்பந்தம்
நீலகிரி: ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவரை அண்மையில் தொடர்ந்து கொண்ட மர்ம நபர்கள் உங்கள் பெயரை பயன்படுத்தி சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதாகவும், உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளோம் எனவும் கூறினர். மேலும் வீடியோ அழைப்பை துண்டிக்க கூடாது என கூறி அவரிடம் இருந்து ரூ. 15 லட்சத்தை ஆன்லைனில் பெற்றனர். ஆசிரியை கழிவறைக்கு செல்லும் போது கூட வீடியோ காலில் இருக்க வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டது போலீசாரையே அதிர வைத்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி