பெத்தநாயக்கன்பாளையம் பெரிய கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஏரியில் வண்டல் மண், கரிசல் மண், கிராவல் மண் ஆகியவற்றை நிர்ணயிக்கப்பட்ட அளவை அதிகமாக நிறுவனம் எடுத்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்துச் செய்வதுடன் மண் நிரந்தரமாக தடை விதிக்க வலியுறுத்தி, பசுமை தாயகத்தின் சார்பில் விவசாயிகள் கோரிக்கை முன் அளித்தனர்.