கோயில் விவகாரம்.. சோழர் ஆட்சியில் கொடுக்கப்பட்ட தண்டனை

82பார்த்தது
ராஜேந்திர சோழன் ஆட்சியில், கோயில் நிர்வாகத்தில் தவறு செய்யும் ஊழியர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. திருச்சானூரில் பத்மாவதி கோயிலில் நெய் தரத்தை சரிபார்க்காதது தொடர்பான புகாரில் தவறு செய்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களது வம்சாவளியே கோயில் பணி செய்ய நிரந்தர தடை விதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவை திருப்பதி கோயிலில் இருக்கும் கல்வெட்டுகளில் இருப்பதாக கூறப்படுகிறது.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி