ஆத்தூரில் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற பா. ம. க. , தலைவர் அன்புமணி ராமதாசுக்கு மாம்பழம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த சிறுமிகள்
சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டை பகுதியில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் தேவதாஸ் -சை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது சிறுமிகள் சிலர் அன்புமணி ராமதாஸுக்கு மாம்பழம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.