சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் சையது முஸ்தபா கமால் பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், மேட்டூரில் இருந்து வரும் குடிநீர் களிமண் நிறத்தில் அழுக்கு படிந்து கலங்கலாக வருகிறது. அதனால், பொதுமக்கள் நீரை பொதுமக்கள் காய்ச்சி வடிகட்டி குடிக்க அறிவுறுத்தி, ஆத்தூர் நகர பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.