திமுக சார்பில் மருத்துவ முகாம்

70பார்த்தது
ஆத்தூர் அருகே சேலம் கிழக்கு மாவட்ட திமுக மருத்துவரணி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்தநாள் விழாவை வெட்டி சேலம் கிழக்கு மாவட்ட திமுக மருத்துவரணி சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ். ஆர். சிவலிங்கம் குத்துவிளக்கு ஏத்தி துவக்கி வைத்தார் இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி