சென்னையில் இன்று மின்சார ரயில்கள் ரத்து

63பார்த்தது
சென்னையில் இன்று மின்சார ரயில்கள் ரத்து
சென்னை சென்டிரல் - அரக்கோணம் வழித்தடத்தில் அரக்கோணம் பணிமனையில் இன்று (ஆகஸ்ட் 28) மற்றும் நாளை (ஆகஸ்ட் 29) மதியம் 2.40 மணி முதல் மாலை 6.40 மணி வரையில் மின்சார ரயிகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் சில மின்சார ரயில்கள் மட்டும் பகுதி நேர ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. ரத்து செய்யப்படும் ரயில்கள் குறித்த விவரங்களுக்கு: https://x.com/GMSRailway/status/1828406613360717868

தொடர்புடைய செய்தி