ஆத்தூர் அருகே சுயம்பு மகமாரி மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவையோட்டி கஞ்சி கலைய ஊர்வலம்
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூர் கிராமத்தில் ஸ்ரீ சுயம்பு மகமாயி மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கஞ்சி கலயம் எடுத்து சிறப்பு பூஜை செய்தனர். அப்பகுதி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.