ஏர்டெல் நிறுவனத்தின் ரூ. 379 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் ஒரு மாதம் வேலிடிட்டி கிடைக்கும். இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்கப்படுவதோடு தினமும் 2 ஜிபி டேட்டாவும் கிடைக்கும். வரம்பற்ற குரல் அழைப்புகள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் சலுகைகளையும் அனுபவிக்கலாம். இதனுடன் ஓடிடி பிரியர்களுக்காக ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் (Airtel Xstream App) மூலம் பல்வேறு இலவச வீடியோக்களையும் காண முடியும்.