ஐஏஎஸ் அதிகாரியை பதிவாளராக நியமிக்க வலியுறுத்தல்

83பார்த்தது
ஐஏஎஸ் அதிகாரியை பதிவாளராக நியமிக்க வலியுறுத்தல்
கடந்த, 7 ஆண்டுகளாக நிரப்பப்படாத பதிவாளர், தேர்வாணையர் பதவிகளை உடனே நிரப்ப வேண்டும். தமிழக அரசு, நிரந்தர பதிவாளரை நியமிக்கும் வரை ஒரு ஐஏஎஸ் அதிகாரியை, பதிவாளர் பொறுப்புக்கு நியமிக்க வேண்டும் என சேலம் பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கம் சார்பில், முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி