உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்ட முகாம்!

60பார்த்தது
உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்ட முகாம்!
சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்ற 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்ட முகாமில் மனு வழங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடித் தீர்வு காணும் வகையில் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி